வேலை வாய்ப்பை

img

இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறித்த அரசுகள் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழகத்தில் வெளி மாநில இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வாரி வழங்குவது பச்சை துரோகம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.